RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

rbi.page.title.1
rbi.page.title.2

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78506537
வங்கிசாரா நிதிநிறுவனத்தின் பதிவுச் சான்றிதழ் ரத்து செய்யப்பட்டது

வங்கிசாரா நிதிநிறுவனத்தின் பதிவுச் சான்றிதழ் ரத்து செய்யப்பட்டது

ஏப்ரல் 10, 2018

வங்கிசாரா நிதிநிறுவனத்தின் பதிவுச் சான்றிதழ் ரத்து செய்யப்பட்டது

1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA-(6)-இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்திய ரிசர்வ் வங்கி, கீழே குறிப்பிட்டுள்ள நிறுவனத்தின், வங்கிசாரா நிதி நிறுவனமாகத் தனது வியாபாரத்தை மேற்கொள்ள அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழை ரத்து செய்துள்ளது.

வ. எண் நிறுவனத்தின் பெயர் அலுவலக முகவரி பதிவுச் சான்றிதழ் எண் வழங்கப்பட்ட தேதி ரத்து செய்த ஆணை தேதி
1. M/s. ஆஷ்லிப் செக்யூரிட்டீஸ் பிரைவேட் லிமிடெட் IX / 437, மட்டக்கல் பில்டிங்ஸ் கடப்பரா மன்னார் அஞ்சல் கேரளா 689621 B-16.00080 ஜுன் 01, 2000 மார்ச் 20, 2018

எனவே, 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-I பகுதி (a)-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மேற்கண்ட கம்பெனிகள் வங்கிசாரா நிதி நிறுவன வர்த்தகத்தை மேற்கொள்ள முடியாது.

(அனிருத்த D. ஜாதவ்)
உதவி மேலாளர்

பத்திரிக்கை வெளியீடு – 2017-2018/2688

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்:

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?