RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

rbi.page.title.1
rbi.page.title.2

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78503872
2 வங்கிசாரா நிதிநிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்கள் ரத்து செய்யப்பட்டது

2 வங்கிசாரா நிதிநிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்கள் ரத்து செய்யப்பட்டது

மே 09, 2018

2 வங்கிசாரா நிதிநிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்கள் ரத்து செய்யப்பட்டது

1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA-(6)-இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்திய ரிசர்வ் வங்கி, கீழே குறிப்பிட்டுள்ள நிறுவனங்களுக்கு, வங்கிசாரா நிதி நிறுவனமாகத் தங்கள் வியாபாரத்தை மேற்கொள்ள அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது.

வ. எண் நிறுவனத்தின் பெயர் அலுவலக முகவரி பதிவுச் சான்றிதழ் எண் வழங்கப்பட்ட தேதி ரத்து செய்த ஆணை தேதி
1. M/s. கைலாஷ் ஃபைகாம் லிமிடெட் (தற்பொழுது மைன்ட்விஷன் கேபிடல் லிமிடெட் என்று அறியப்படுகிறது) B-1, சத்குரு காம்ப்ளெக்ஸ் ரூபல் பார்க் அருகில் கோட்ரி ரோடு வதோதரா 390021 குஜராத் 01.00083 மார்ச் 09, 1998 மார்ச் 23, 2018
2. M/s. கோஸ்வாமிஸ் கிரெடிட்ஸ் & இன்வெஸ்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட்
(தற்பொழுது கோஸ்வாமிஸ் கிரெடிட்ஸ் & இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் என்று அறியப்படுகிறது)
சத்யக்ரு சாவணி தெரு எண் 21 பங்களா எண் 508 ஜோத்பூர் கிராஸ் ரோடு அருகில், சாடிலைட் அகமதாபாத் 380015 குஜராத் B-14.1581 டிசம்பர் 05, 2002 ஏப்ரல் 04, 2018

எனவே, 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-I பகுதி (a)-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மேற்கண்ட கம்பெனிகள் வங்கிசாரா நிதி நிறுவன வர்த்தகத்தை மேற்கொள்ள முடியாது.

(அனிருத்த D. ஜாதவ்)
உதவி மேலாளர்

பத்திரிக்கை வெளியீடு – 2017-2018/2952

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்:

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?