RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

rbi.page.title.1
rbi.page.title.2

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78474937
லக்ஷ்மி விஷ்ணு ஸஹகாரி வங்கி லிமிடெட், இச்சல்கரன்ஜி, கோலாப்பூர், மஹாராஷ்ட்ராவிற்கு இந்திய ரிசர்வ் வங்கி பிறப்பித்த வழிகாட்டு உத்தரவுகளைத் திரும்பப் பெறுகிறது

லக்ஷ்மி விஷ்ணு ஸஹகாரி வங்கி லிமிடெட், இச்சல்கரன்ஜி, கோலாப்பூர், மஹாராஷ்ட்ராவிற்கு இந்திய ரிசர்வ் வங்கி பிறப்பித்த வழிகாட்டு உத்தரவுகளைத் திரும்பப் பெறுகிறது

அக்டோபர் 12, 2015

லக்ஷ்மி விஷ்ணு ஸஹகாரி வங்கி லிமிடெட், இச்சல்கரன்ஜி,
கோலாப்பூர், மஹாராஷ்ட்ராவிற்கு இந்திய ரிசர்வ் வங்கி
பிறப்பித்த வழிகாட்டு உத்தரவுகளைத் திரும்பப் பெறுகிறது

இந்திய ரிசர்வ் வங்கி, லக்ஷ்மி விஷ்ணு ஸஹகாரி வங்கி லிமிடெட், இச்சல்கரன்ஜி, கொல்ஹாபூர் மஹாராஷ்ட்ராவிற்கு மார்ச் 28, 2006 அன்று அளித்த அனைத்தையும் உள்ளடக்கிய வழிகாட்டு உத்தரவுகளை அக்டோபர் 12, 2015 அன்று அலுவல் நேர முடிவிலிருந்து திரும்பப் பெற்றுக்கொள்கிறது.

வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் (கூட்டுறவு சங்கங்களுக்குப் பொருந்துவது) 1949ன் பிரிவு 35 A-யின் உப பிரிவு (2)-ன் கீழ் இந்திய ரிசர்வ் வங்கியிடம் கொடுக்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில், வழிகாட்டு உத்தரவுகள் திரும்பப்பெறப்படுகின்றன. பொதுமக்களில், விருப்பமுள்ளவர்கள் பார்ப்பதற்கு வசதியாக, வங்கியின் வளாகத்தில், ஆணையின் நகல் ஒன்று பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. வங்கி, இதன்பிறகு தனது வங்கி அலுவலை வழக்கம்போல் தொடர்ந்திடும்.

சங்கீதா தாஸ்
இயக்குனர்

பத்திரிக்கை வெளியீடு: 2015-2016/886

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்:

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?