RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

rbi.page.title.1
rbi.page.title.2

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78476838
இந்திய ரிசர்வ் வங்கி, 10 மதிப்பிலக்க வங்கி நோட்டுகளை உட்பொதிந்த எழுத்து P உடன் வெளியி டுகிறது

இந்திய ரிசர்வ் வங்கி, 10 மதிப்பிலக்க வங்கி நோட்டுகளை உட்பொதிந்த எழுத்து P உடன் வெளியி டுகிறது

அக்டோபர் 14, 2015

இந்திய ரிசர்வ் வங்கி, 10 மதிப்பிலக்க வங்கி நோட்டுகளை உட்பொதிந்த எழுத்து P உடன் வெளியிடுகிறது

இந்திய ரிசர்வ் வங்கி, மகாத்மா காந்தி வரிசை – 2005-இல் 10 மதிப்பிலக்க வங்கி நோட்டுகளை, இருபுறமும் உள்ள வரிசை எண்களில் உட்பொதிந்த எழுத்து P உடன், விரைவில் வெளியிடுகிறது. இந்த நோட்டுகளில் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் டாக்டர் ரகுராம் G. ராஜன் அவர்களின் கையெழுத்து இருக்கும். மேலும், அச்சடிக்கப்பட்ட ஆண்டு “2015“ என்று பின்புறத்தில் அச்சிடப்பட்டிருக்கும்.

தற்போது வெளியிடப்படவிருக்கும் நோட்டுகளின் வடிவமைப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள மகாத்மா காந்தி வரிசை – 2005, 10 வங்கி நோட்டுகளைப் போலவே, எல்லாவிதத்திலும் ஒத்ததாக அமைந்திருக்கும்.

இதற்கு முன் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அனைத்து 10 மதிப்பிலக்க வங்கி நோட்டுகளும் தொடர்ந்து சட்டப்படி செல்லத்தக்கவையே .

(அஜித் பிரசாத்)
உதவிப் பொதுமேலாளர்

பத்திரிக்கை வெளியீடு: 2015-2016/903

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்:

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?