rbi.page.title.1
rbi.page.title.2
78493440
வங்கிசாரா நிதி நிறுவனம் பதிவுச் சான்றிதழை தாமாகவே முன்வந்து இந்திய ரிசர்வ் வங்கியிடம் திருப்பியளித்தது
வெளியிடப்பட்ட தேதி ஜனவரி 16, 2017
வங்கிசாரா நிதி நிறுவனம் பதிவுச் சான்றிதழை தாமாகவே முன்வந்து இந்திய ரிசர்வ் வங்கியிடம் திருப்பியளித்தது
ஜனவரி 16, 2017 வங்கிசாரா நிதி நிறுவனம் பதிவுச் சான்றிதழை இந்திய ரிசர்வ் வங்கியால் அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழை கீழே குறிப்பிட்டுள்ள வங்கிசாரா நிதி நிறுவனம் தாமாகவே முன்வந்து திருப்பியளித்தது ஆகவே 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் சட்டப்பிரிவு 45-IA-(6) இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்திய ரிசர்வ் வங்கி, அதை ரத்து செய்துள்ளது.
எனவே, இந்த நிறுவனம், 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA -ல் விளக்கப்பட்டுள்ளது போன்ற வங்கிசாரா நிதி நிறுவனமாக தங்கள் வியாபாரத்தை மேற்கொள்ள முடியாது. (அஜித் பிரசாத்) பத்திரிக்கை வெளியீடு – 2016-2017/1893 |
प्ले हो रहा है
கேட்கவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்:
இந்த பக்கம் உதவியாக இருந்ததா?