₹ 500 மற்றும் ₹ 1,000 ரூபாய் மதிப்பிலக்க நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்படுகின்றன – நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கும், எடுப்பதற்குமான வசதிகளை அதிகப்படுத்துதல்
அறிவிப்பு எண் 131 நவம்பர் 14, 2016 தலைவர் / நிர்வாக இயக்குநர் / அன்புடையீர் ₹ 500 மற்றும் ₹ 1,000 ரூபாய் மதிப்பிலக்க நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்படுகின்றன – நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கும், எடுப்பதற்குமான வசதிகளை அதிகப்படுத்துதல் நவம்பர் 08, 2016 தேதியிட்ட மேற்குறிப்பிட்ட விஷயங்குறித்த எங்களின் சுற்ற்றிக்கை No. DCM (Plg) / 1226 /10.27.00 / 2016-17-ஐப் பார்க்கவும். குறிப்பிட்ட வங்கி நோட்டுகளை மாற்றவும், கணக்கில் டெபாசிட் செய்யவும், வங்கிக் கணக்கிலிருந்து எடுக்கவும் உள்ள வசதிகளை அதிகரிக்கும் பொருட்டு பொதுமக்களுக்கு முடிந்த அளவு சௌகரியங்களைச் செய்து தரவும் பின்வரும் கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வங்கிகள் அறிவுறுத்தப்படுகின்றன. கூடுதல் வசதிகள்
கண்காணிப்பு
இங்ஙனம் (P. விஜயகுமார்) |
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்: