RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

rbi.page.title.1
rbi.page.title.2
High Contrast Version
High Contrast Version
Text Size
Text Size
PwC_SIT

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

சொத்து வெளியீட்டாளர்

78437929

கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் இந்திய ரூபாய் நோட்டுகள்

கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் இந்திய ரூபாய் நோட்டுகள்

RBI/2005-06/07
DCM (Plg) No.G.7/10.01.00/2005-06

அகஸ்ட் 10, 2005

தலைவர்/நிர்வாக இயக்குநர்/
தலைமை நிர்வாக இயக்குநர்/அலுவர்
பொது/தனியார்/துறை/அயல்நாட்டு/வங்கிகள

அன்புடையீர்,

கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் இந்திய ரூபாய் நோட்டுகள்

2005 மே 7 தேதியிட்ட DCM(Plg)No.G.40/10.01.00/2004-05 கூடுதலான/புதிய பாதுகாப்பு அம்சங்கள் ரூபாய் நோட்டுகளில் சேர்க்கவிப்பது பற்றியும், மும்பையில் இது சம்பந்தமாக வங்கிகளின் தலைவர்கள்/நிர்வாக இயக்குநர்கள்/மூத்த அதிகாரிகளுடான கூட்ட விவாதங்களையும் குறிப்பிட்டிருந்தோம்.

2. 2005 ஆகஸ்டில் கூடுதலான/புதிய பாதுகாப்பு அம்சங்கள் ரூ 50/100 நோட்டுகளிலும், செப்டெம்பரில் 500/1000 நோட்டுகளிலும், 2006ல் ரூ 10/20 நோட்டுகளிலும் சேர்ப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

3. இத்துடன் ரூ 50/100 நோட்டுகளில் சேர்க்கவிருக்கும் கூடுதலான/புதிய பாதுகாப்பு அம்சங்கள் பற்றிய பத்திரிகைச் செய்தியை இனைத்து தேவையான நடவடிக்கைகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டுகிறோம். எங்களுடைய www.rbi.org.in என்ற இணைய தளத்திலும் இதனைக் காணலாம். உங்கள் பனியாளர்களுக்கும் மக்களுக்கும் இநத்தகவல்கலைக் கொண்டுசெல்லத் தேவையான விளம்பர வழிவகைகளை மேற்கொள்ளலாம். உங்கள் கிளைகளில் இதனை அறிவிப்பாகவும் வெளியிடலாம்.

நம்பிக்கையுள்ள

 

யு.எஸ். பாலிவால்
தலைமைப் பொது மேலாளர்

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
கேட்கவும்

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் செயலியை நிறுவுங்கள் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கான விரைவான அணுகலை பெறுங்கள்!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட பக்கம்:

இந்த பக்கம் உதவியாக இருந்ததா?